எலுமிச்சைசாதம்& கேரட் ஃப்ரைடுரைஸ் (lemon and Carrot Fried Rice Recipe in Tamil)

எலுமிச்சைசாதம்& கேரட் ஃப்ரைடுரைஸ் (lemon and Carrot Fried Rice Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு தாளிக்கவும்
- 3
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 4
எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
- 5
சாதத்தை ஆற வைத்து இதனுடன் சேர்த்து கிளறவும்
- 6
ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்
- 7
கேரட்டைத் துருவிக் கொள்ளவும்
- 8
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய், நெய் சேர்த்து சூடுபடுத்தவும்
- 9
பட்டை லவங்கம் அன்னாசிப்பூ சேர்த்து அது பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 10
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்
- 11
இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து வதக்கவும்
- 12
எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு ஆறிய சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)
சாதம் வடித்து எடுக்க.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,கறிவேப்பிலை,பெருங்காயம் தூள்,வரமிளகாய், பச்சை மிளகாயை வறுத்துமஞ்சள் தூள் உப்பு போட்டு சாதத்தை போட்டு பிரட்டவும். ஒSubbulakshmi -
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
-
-
பிரைடு ரய்ஸ் (Fried rice recipe in tamil)
#ranjanishome என் தோழியிடம் இருந்து கற்று கொண்டது Chella's cooking -
-
-
-
கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. BhuviKannan @ BK Vlogs -
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
#Nutrient2எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் . Shyamala Senthil -
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேரட் , பட்டாணி சேர்த்து இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். அவசர நேரத்தில் செய்யகூடிய , ஈஸியான உணவு. #kids3#lunchbox recipe Santhi Murukan -
-
-
More Recipes
கமெண்ட்