சுஜி ஆப்ரிகாட் டிலைட் (Sooji apricot Delight Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஆப்ரிக்காட் ஐ சின்ன துண்டுகளாக நறுக்கி 1/4 கப் வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 2
வாணலியில் 6 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து நன்கு வறுக்கவும்
- 3
ரவை நெய் உடன் சேர்ந்து நன்கு வறுபட்டதும் சூடான பால் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் ஊறவைத்த ஆப்ரிகாட் ஐ மிக்ஸியில் போட்டு ஊறவைத்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 5
ரவை மற்றும் பால் ஒன்று சேர்ந்து நன்கு வெந்ததும் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்துள்ள ஆப்ரிகாட் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
சர்க்கரை இளகி பின் சேர்ந்து திரண்டு வரும் போது சிறிது சிறிதாக சூடான நெய் விட்டு நன்கு கிளறவும்
- 7
2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக உடைத்த நட்ஸ் (முந்திரி பாதாம் பிஸ்தா வால்நட் அக்ரூட்) சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும்
- 8
நெய் முழுவதும் உள்ள இழுத்து பின் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு உருண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள நட்ஸ்ஐ சேர்த்து கிளறவும்
- 9
பின் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து இறக்கவும்
- 10
பின் நெய் தடவிய கப்பில் கொட்டி சமப்படுத்தி ஆறவிடவும்
- 11
ஆறியதும் அடியில் ஒரு தட்டு வைத்து நிதானமாக கவிழ்த்து எடுக்கவும்
- 12
பின் செர்ரி வைத்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்
- 13
எந்த விதமான கலரும் வேண்டியதில்லை ஆப்ரிகாட் நிறமே நன்றாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேசர் கலாகந்த் (Kesar kalakand recipe in tamil)


ரசமலாய் (Rasa Malai Recipe in Tamil)


இளநீர் பாயசம் (Ilaneer Payasam Recipe in Tamil)


ப்ரட் ரவை ஜாமூன் (Bread Ravai Jamun Recipe in Tamil)


மக்கன் பேடா (Makkan Beda Recipe in Tamil)


தேங்காய் பர்பி (Thengai Barfi Recipe in TAmil)


ரவை கேசரி (ravai kesari recipe in Tamil)


மீத்தா பான் (meetha paan recipe in tamil)


தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)


ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)


சேமியா கீர் (Semiya kheer recipe in tamil)


காஜீ குல்கந்து லட்டு(cashew gulkhand laddu recipe in tamil)


பலுடா (falooda recipe in Tamil)


ரசமலாய்


பால் அல்வா (Paal halwa Recipe in Tamil)


குல்பி (Kulfi recipe in tamil)


பால் கோவா (Paalkova Recipe in Tamil)


(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்


கேசரி (Kesari recipe in tamil)


பால் அல்வா (Paal Alwa Recipe In Tamil)


மோகன்தால்


Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)


குருவாயூர் பாயாசம் (Kurvaayoor payasam recipe in tamil)


ஆரஞ்சு ரவா டிலைட் (Orange Rava Delight Recipe in Tamil)


ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)


பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)


பால் தேங்காய் பர்பி (Paal thenkaai burfi recipe in tamil)


பனீர் ஜாமூன் (Paneer jamun Recipe in Tamil)


பாசுந்தி (Basundi recipe in tamil)


காஜீ கத்லி (kaju Katli Recipe in Tamil)

கமெண்ட்