ஷாஹி துக்கடா (Shahi THukkada Recipe in Tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3பிரேட்
  2. 3 கப்பால்-
  3. 1/2 கப்மில்க் மெய்ட்-
  4. 1/4 டீஸ்பூன்ஏலக்காய் தூள்-
  5. சிறிதளவுகுங்குமப்பூ-
  6. 1/2 கப்சர்க்கரை-
  7. 1/2 கப்தண்ணீர்-
  8. 1/4 கப்நெய்-
  9. 5பாதாம்-
  10. 5பிஸ்தா-
  11. 5முந்திரி-

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாலை மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி,1/2 பாகமாக சுண்ட வைத்து,நட்ஸ் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    பிரேட் துண்டுகளை முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும்.

  3. 3

    ஒரு தவாவில் நெய் ஊற்றி பிரேட் துண்டுகளை பொரித்து எடுக்கவும்

  4. 4

    சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, பாகு தயார் செய்து,பின் அதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.

  5. 5

    பொரித்த பிரேட் துண்டுகளை சர்க்கரை பாகில் 1 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும்.

  6. 6

    ஒரு தட்டில் பிரேட் துண்டுகளை வரிசையாக அடுக்கி பாலை அதன் மேல் ஊற்றி 2 மணி நேரம் பிரிஜில் ஊற வைத்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes