குஸ்கா காம்போ (kuska combo Recipe in Tamil)

#பார்ட்டிரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
குஸ்கா செய்முறை. தேங்காயை துருவி மிக்சியில் இட்டு நான்கு கப் பால் எடுக்கவும்.
- 2
அரிசியை பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
குக்கரில் நெய் ஊற்றி பட்டை.கிராம்பு.ஏலம்.வெங்காயம்.ப.மிளகாய் தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
அதிலேயே புதினா மல்லி சேர்த்து வதங்கியதும் நான்கு கப் தே.பால் சேர்க்கவும்.
- 5
இலேசான கொதி வந்ததும் ஊறிய அரிசியை நீரை வடித்து சேர்த்து உப்பு சேர்த்து மூன்று விசில் வைத்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- 6
மட்டன் கிரேவி செய்முறை. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை.கிராம்பு.ஏலம்.பெ.வெங்காயம்.ப.மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 7
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிஅதில் மிளகாய் தூள்.உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
- 8
அதில் மட்டன் சேர்த்து கிளறி தண்ணீர் ஒரு கப் சேர்த்து ஐந்து விசில் வரை வேக விடவும்.
- 9
பிறகு குக்கரை திறந்து கறி மசாலா தூள் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறி மிளகு தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்.
- 10
சிக்கன் 65 செய்முறை. சிக்கனைக்கழுவி உப்பு.மி.தூள்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து புரட்டி அதில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு கலந்து அரை மணி ஊற வைக்கவும்.
- 11
எண்ணெயை கடாயில் ஊற்றி மிதமான தீயில் சிக்கனை முறுகலாக பொரித்து எடுக்கவும்.
- 12
மில்க்மெய்ட் பாயசம் செய்முறை. கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.
- 13
அந்த நெய்யில் சேமியாவை இலேசாக புரட்டி ஒரு கப் பால் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரம்ஜான் ஸ்பெஷல் காம்போ (Ramzan special combo recipes in tamil)


எக் சேமியா (Egg semiya recipe in Tamil)


மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil)


#தக்காளி சமையல் தக்காளி விருந்து


கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)


கீழை மட்டன் கறிக்குழம்பு(Keezhai mutton karikulambu recipe in tamil)


#தக்காளி சமையல் ஆலு வித் டொமேடோ தம்


மட்டன் கோலா தேங்காய் பால் குழம்பு


ரப்டி சேமியா கப்ஸ் (Rabdi semiya cups recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


#பொரியல் வகைகள்


தேங்காய் பால் குஸ்கா


அரபு நாட்டின் ஸ்பெஷல் குனாஃபா (khunafa recipe in tamil)


உருளைக்கிழங்கு சமையல்.பஞ்சாபி தம் ஆலு


உருளை காரக்கறி. # combo 4


பன்னீர் 65 (paneer 65 recipe in tamil)


#தக்காளி சமையல் இறால் தக்காளி தொக்கு


சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)


முருங்கைக்காய் மட்டன் பால்ஸ் கிரேவி


சிக்கன் வறுவல் (Chicken varuval recipe in tamil)


ஷாஹி துக்கடா (Shaki thukkada recipe in tamil)


குஸ்கா(kushka recipe in tamil)


காரசார ஈஸியா ன அரைச்சு விட்ட மட்டன்பிரியாணி.சிக்கன் சில்லி தால்சா(Mutton biryani recipe in tamil)


*சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)


குஸ்கா


ஃபிஷ் பிரியாணி (fish biriyani recipe in tamil)


ஹைதராபாத் பிரியாணி(hydrebad biryani recipe in tamil)


சீஸ் கட்லெட் (Cheese cutlet Recipe in Tamil)


சீஸ் ஃபில்டு கட்லெட் (Cheese filled cutlet Recipe in tamil)


கோபி சில்லி ஃப்ரை (gopi chilli fry recipe in tamil)

கமெண்ட்