சிர்கேவாலா ஜிங்கா (sirkevala jinga recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 5உருளைக்கிழங்கு
  2. 150கிராம் பன்னீர்
  3. 1ஸ்பூன் கடுகு
  4. 1/2ஸ்பூன் சீரகம்
  5. 3வெங்காயம்
  6. 1பச்சை மிளகாய்
  7. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1ஸ்பூன் மல்லித்தூள்
  9. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. தேவையான அளவுஉப்பு
  12. 6டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  13. 1கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை
  14. 1டேபிள்ஸ்பூன் ஒயிட் வினிகர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கு ஐ தோல் சீவி விட்டு சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    பனீரை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்

  3. 3

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்

  5. 5

    பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் உப்பு தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறவும்

  8. 8

    இரண்டு நிமிடம் வரை வதங்கியதும் பனீரை சேர்த்து நன்கு கிளறவும்

  9. 9

    பின் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்

  10. 10

    எல்லாம் சேர்ந்து கொதித்து திக்காக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  11. 11

    சுவையான மணமான சாதம் சப்பாத்தி நாண் புல்க்கா ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிட நல்ல சைட் டிஷ் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes