வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)

Book ( 1 வாரம்- 1 St ரெசிபி)
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை கழுவி விட்டு 15-20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து வெட்டி, தண்ணீரில் நன்கு அலசி வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய், நெய் 1 தேக்கரண்டியளவு விட்டு காய்ந்ததும், பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு முந்திரி பிரியாணி இலை போன்றவை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.. வதங்கியதும் வெந்தயக் கீரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் 1 டம்ளர் அரிசிக்கு 3/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்... பின்னர் அரிசி மற்றும் புதினா கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.. கேஸில் மிதமான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.. பாசுமதி அரிசி ஆனால் 1 விசில் போதும். விசில் ஆரியதும் 2 தேக்கரண்டியளவு நெய் விட்டு கிளறி பரிமாறவும்.. சூடான ஆரோக்கியமான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வெந்தயக் கீரை பிரியாணி ரெடி.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல்... கோவை பாசக்கார பெண்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
-
குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)
#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர். Viveka Sabari -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
More Recipes
- வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
- அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
- ஆலூ சப்பாத்தி (aloo chappathi recipe in Tamil)
- கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
- அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
கமெண்ட்