காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)

KalaiSelvi G @K1109
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் கயந்தயுடன் சோம்பு சேர்த்து பிறகு வெங்காயம் சேர்க்கவும்.நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு தக்காளியை சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.பின்பு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் அனைத்தும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 3
இத்துடன் காலிஃபிளவர் மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு வேக விடவும்.கடைசியாக கரம் மசாலா மற்றும் மல்லி இலையை சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)
#GA4காலிஃபிளவர் - எங்கள் பகுதி சைவ விருந்து ஒன்றில் சுவைத்த இந்த காலிஃப்ளவர் தொக்கு சுவை மாறாமல் இந்த பதிவில் காண்போம்....... karunamiracle meracil -
-
-
காலிஃபிளவர் குடைமிளகாய் பொரியல்(cauliflower capsicum poriyal recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.#ap Renukabala -
Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர். Deiva Jegan -
-
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
தலைப்பு : காலிஃபிளவர் பொடி மசாலா வறுவல்(cauliflower masala varuval recipe in tamil)
#wt2 G Sathya's Kitchen -
-
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
-
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
-
-
ஸ்ரீலங்கன் பிஷ் காப்சிகம் கிரேவி (fish capsicum gravy recipe in tamil)
#goldenapron3#Book Mispa Rani -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11461169
கமெண்ட்