பீட்ரூட் சட்னி (beetroot chutni recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
பீட்ரூட் சட்னி (beetroot chutni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்... பீட்ரூட் தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்...கடாயில் 2 தேக்கரண்டியளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.. பின்னர் பீட்ரூட் சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்..சீரகம் மற்றும் கொத்தமல்லி,கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து வதக்கவும்.. வறுத்த கலவையை ஆறிய பின் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்...
- 2
குறிப்பு:- பீட்ரூட் பொரியல் சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகள் இப்படி செய்து கொடுக்க, சாதம், இட்லி தோசை போன்ற உணவுகளுடன் விரும்பி உண்பார்கள்... இட்லி தோசை மாவில் கலந்து கலர் ஃபுல் ஆகவும் செய்து கொடுக்கலாம்... நன்றி... ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif -
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் மட்டன் திக்கடி (Beetroot mutton thikkadi Recipe in Tamil)
#2019சிறந்தரெசிபிகள்எப்பொழுதும் அரிசிமாவில் வெறும் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து மாவை பிசையுவோம்.தண்ணீருக்கு பதிலாக பீட்ரூட் ஜூஸை கொதிக்கவைத்து மாவில் ஊற்றி திக்கடி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அதுதான் பீட்ரூட் மட்டன் திக்கடி. Jassi Aarif -
-
-
🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#pongal2022 Rajarajeswari Kaarthi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11478325
கமெண்ட்