பட்டாணி குருமா (paatani kurma recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
பட்டாணி குருமா (paatani kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
செய்வதற்கு முதலில் பட்டாணி கடலையை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு குக்கரில் ஊற வைத்த வைத்திருக்கும் பட்டாணி 1 நறுக்கிய கேரட் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் துருவி வைத்திருக்கும் தேங்காய் ஒரு சிறிய வெங்காயம் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு இந்த கலவையை நான் மறைத்து வைத்திருக்கும் பட்டாணி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்
- 3
சுவையான பட்டாணி குருமா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி (Chinna venkayam thenkaai chutney recipe in tamil)
#goldenapron3 Dhanisha Uthayaraj -
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
பட்டாணி குருமா
இந்த பட்டாணி குருமா சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும் சுவையாகவும் காலை உணவுக்கு (இட்லி, தோசை, ஆப்பம் ,சப்பாத்தி)போன்ற உணவுக்கு அருமையாக இருக்கும் Jasmine Azia -
-
-
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
-
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11484540
கமெண்ட்