மக் அண்ட் சீஸ் (Mak and Cheese Recipe in Tamil)

Kamala Shankari @cook_17239307
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் உப்பு போட்டு சேர்த்து வேக வைக்கவும்.
- 2
வெந்த வுடன் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்.
- 3
ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு அது நுரைத்துக் கொண்டு வரும் வரை சூடாக்கவும்
- 4
அதன் மேல் 2 தேக்கரண்டி மைதா மாவை சேர்த்து கட்டியில்லாமல் கிண்டவும்.
- 5
மாவு சற்று பொன்னிறமான உடன் பாலை சேர்க்கவும். குளிர்ந்த பாலாக இருந்தால் நல்லது
- 6
நன்கு நுரைத்து மேலே எழும்பிய உடன் துருவிய சீஸை அதன்மேல் சேர்க்கவும்
- 7
சீஸ் விலகிய உடன் அதன் மேல் வேக வைத்த பாஸ்தா மிளகுத்தூள் தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
- 8
சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீஸ் பண் (cheese bun recipe in tamil)
#book#goldenapron3 சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க.


மேக் அண்ட் சீஸ் (Mac and cheese recipe in tamil)
#CF5 (cheese/சீஸ்)


இத்தாலியின் ஒயிட் கீரிம் சீஸ் பாஸ்தா (italy white cream cheese pasta recipe in tamil)
#goldenapron3#week 5


சீஸ் பால் (Cheese ball recipe in Tamil)
#GA 4 Week 10


பட்டாணி சீஸ் பாஸ்தா | பாஸ்தா இன் வொயிட் சாஸ் (paatani cheese pasta recipe in tamil)
#goldenapron3#book


வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன்


சீஸ் பூண்டு தோசை (cheese poondu dosa Recipe in Tamil)
#goldenapron3#book


சீஸ் மக்ரோனி
# child foodகுழந்தைகளுக்குப்பிடித்த உணவு


சீஸ் பாஸ்தா (cheese pasta recipe in tamil)
#goldenapron3


குடைமிளகாய் சீஸ் ஊத்தப்பம் (Kudaimilakaai cheese utthappam recipe in tamil)
#GA4


சீஸ் பேர்ஸ்ட்.(cheese paratha recipe in tamil)
#CF5


உருளைகிழங்கு சீஸ் பால்ஸ்
#goldenapron3#book


சிக்கன் சீஸ் பாஸ்தா (chicken cheese pasta recipe in tamil)
#goldenapron3#week2


சீஸ் பிரிட் ஆம்லெட்(cheese bread omelette recipe in tamil)
#lb


சீஸ் சாண்ட்விச் (Cheese sandwich recipe in tamil)
#GA4


சீஸ் பர்கர் (cheese burger Recipe in Tamil)


சீஸ் ரோல் ரொட்டி (cheese rolls recipe in tamil)
#Ib


சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)
#CF5சீஸ்


கார்லிக் சீஸ் சான்விச் (Garlic Cheese Sandwich Recipe in Tamil)
#arusuvai5


சீஸ் ரோல் (Cheese roll recipe in tamil)


காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை..


சீஸ் ஆம்லெட் (Cheese omelette recipe in tamil)
#GA4


சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese


சீஸ் நூடுல்ஸ்(Cheese noodles recipe in tamil)
#kids2 #skvweek2


தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6


க்ரீமி சீஸ் பேக்ட் கார்ன் (creamy cheese baked corn recipe in tamil)
#bake


சீஸ் பர்ஸ்ட் பீசா (Cheese burst Pizza)


பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack....


மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake


சீஸ் சப்பாத்தி (Cheese chappathi recipe in tamil)
#GA4 #week17

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11494699
கமெண்ட்