பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)

#deepfry
#cookwithmilk
#GA4
Tasty snack....
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry
#cookwithmilk
#GA4
Tasty snack....
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி நறுக்கி எடுத்துக் கொள்ளவும் 3 பல் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இரண்டு சீஸ் கட்டிகளை நான்கு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் ஒரு உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்னீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் பன்னீரை துருவி எடுத்துக்கொள்ளவும் வேக வைத்த உருளைக்கிழங்கை துருவி எடுத்துக்கொள்ளவும் அறிந்து வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும். அத்தோடு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் அரை ஸ்பூன் மிளகுத்தூள் சிறிது மஞ்சள்தூள் உப்பு கான்பிளவர் மாவு அரை ஸ்பூன் மைதா மாவு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சிறிதளவு.
- 3
அனைத்தையும் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.கையில் சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு உருண்டையை எடுத்து தட்டில் ஊற்றி வைக்கவும் அதை உருண்டையாக பிடிக்கவும்.
- 4
அதேபோல் வரும் உருண்டைகளை பிடித்து எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் ரஸ்க்கை பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் மாவு மைதா மாவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 5
பிடித்த உருண்டைகளை மைதாமாவு டிப்பில் நினைத்து ரஸ்க் தூளில் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- 6
எண்ணை சூடாகும் வரை அந்த உருண்டைகளை ரெஃப்ரிஜிரேட்டர்ரில் வைத்து எடுக்கவும். எண்ணெய் சூடான பின்பு ஒவ்வொரு உருண்டைகளாக பொரித்து எடுக்கவும். சுவையான பனீர் சீஸ் பாப்பர்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கிறிஸ்பி ஆளு சில்லி (Crispy aloo chilli recipe in tamil)
#deepfryIt is a easy snack every body likes allu... Madhura Sathish -
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
#deepfryபன்னீரில் புரோட்டின்,கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின் மற்றும் எனர்ஜி நிறைந்துள்ளது.எல்லோரும் விரும்பி சாப்பிடும் பனீர் ஃப்ரை செய்வது மிகவும் எளிது Jassi Aarif -
-
-
-
பன்னீர் பறவைக்கூடு (Paneer Bird's Nest)
#Tvகுக்கு வித் கோமாளி, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்ற செய்முறை.. Kanaga Hema😊 -
-
-
ஆளு பீஸ் பன்னீர் ஸ்டஃப்டு பரோட்டா (Aloo peas paneer stuffed paro
ஆலு பீஸ் பனீர் ஸ்டஃப்டு மிகவும் சுவையானது.அனைவருக்கும் பிடித்தமானது #karnataka Meena Meena -
-
-
இன்ஸ்டன்ட் கலாகண்ட் (Instant kalakand)
#cookwithmilkInstant Kalakand recipe with condensed milk & paneer Shobana Ramnath -
-
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
- கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
- காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
- பொரித்த மொறு மொறு உருளைக்கிழங்கு பிரட் ரோல் (Urulaikilanku bread roll recipe in tamil)
- துவரம்பருப்பு வாழைப்பூ வடை (Turdal Banana flower vadai recipe in tamil)
கமெண்ட் (2)