பருப்பு முருங்கை வடை (paruppu murungai adai recipe in tamil)

பருப்பு முருங்கை வடை (paruppu murungai adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை நீளமாக வெட்டி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். சிறிது நேரம் ஆற விட்டு உள்ளே இருக்கும் விழுதினை தனியாக எடுக்கவும்.கடலை பருப்பை 5 மணிநேரம் ஊற விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 2
பின்னர் அரைத்த கடலை பருப்புடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.பின் முருங்கை காய் விழுது நறுக்கிய கருவேப்பிலை மற்றும் மல்லி தழை சேர்த்து கொள்ளவும்.
- 3
மிக்ஸியில் இஞ்சி,பூண்டு, சீரகம்,மிளகு,சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். அரைத்த இந்த மசாலா தூளை பருப்பு கலவையுடன் சேர்க்கவும்.இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம்,உப்பு சேர்க்கவும். இதனுடன் அரிசி மாவு மற்றும் கடலைமாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
இப்போது சிறிய உருண்டைகளாக தட்டி தட்டையான அல்லது உருண்டைகளாக போட்டு எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.சுவையான ஆரோக்கியமான முருங்கை வடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
கல்யாண முருங்கை அடை (kalyana murungai adai recipe in Tamil)
#book #chefdeena #goldenapron3 Revathi Bobbi -
-
-
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
முருங்கை காய் பாஸ்தா சூப்
இப்ப உள்ள சின்ன பிள்ளைகள் விதவித உணவுகேட்பர் இது புதுமையும் பழமையும் கலந்தது Chitra Kumar -
-
-
முருங்கை கீரை வடை
#vadai+payasam #combo5முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நோய் நிவாரணிபருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. வடை, பாயசம் எல்லா பண்டிகைகளிலும் உண்டு Lakshmi Sridharan Ph D -
-
-
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
# வெங்காயம் Sudha Rani -
-
-
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
-
-
-
-
-
தாழ்ச்சா (Dalcha recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த வெஜிடபிள் பிரியாணி தாழ்ச்சா ரெசிபியை இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
More Recipes
கமெண்ட்