சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும்
- 2
அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதில் பச்ச மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
பின் சிறிதாக அறிந்த கீரை சேர்த்து வேக வைக்கவும்
- 4
10 நிமிடம் கீரை வெந்து சுருண்டு வரும்
- 5
அதான் பின் ஒரு முட்டை அடித்து ஊற்றி சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
சுவை சத்து நிறைந்த பொரியல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன்


பாலக் முட்டை பொரியல்


கீரை பொரியல்


வல்லாரை கீரை பொரியல்


மணத்தக்காளி கீரை பொரியல்
#arusuvai6


முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு.


மணத்தக்காளி கீரை பொரியல்
#arusuvai6


சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)
தினமும் ஒரு கீரை என நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நான் சிறு கீரை,சத்தான தேங்காய் பால் வைத்து ஒரு கூட்டு முயற்சி செய்தேன்.மிகவும் அருமையான சுவையில் இருந்ததால் உங்களிடம் பகிந்துள்ளேன்.இன்று உங்களுக்காக தேசிய கீரை தினம் அன்று ஒரு புது வித கீரை சமையல்.


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval recipe in tamil)
#book


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம்.


முட்டை கொத்து சப்பாத்தி (muttai kothu chappathi recipe in Tamil)
#book


கீரை பொரியல்


முருங்கை கீரை பொரியல்
சத்து நிறைந்த உணவு.


முட்டை பொரியல்
#lockdown #book


முட்டை பிரியாணி
#book


பீட்ரூட் பொரியல்
#Book


முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


குடைமிளகாய் முட்டை பொரியல்
#book


புடலங்காய் பருப்பு கூட்டு
#book


முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (ponnankanni keerai poriyal)
#Colours2


மணத்தக்காளி கீரை பொரியல்
#GA4


கீரை கடைசல் (keerai kadaisal recipe in tamil)
#book


தலைப்பு : மணத்தக்காளி கீரை கூட்டு


மணதக்காளி கீரை பொரியல்
அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#book


பாலக் கீரை பொரியல் (Palak subji recipe in tamil)
#HJ


கீரை பொரியல்
#மதியஉணவு


வெந்தயக்கீரை பொரியல்
#GA4#week2


முளைக்கீரை தண்டு பொரியல்
#Book


மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11604599
கமெண்ட்