கீரை முட்டை பொரியல்

#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் தாளித்து அதன் பிறகு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும் பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய கீரையை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்க்கவும்... கீரையை உப்பு சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் நன்றாக வதக்கவும்
- 3
இப்போது கீரையை மூடி வைத்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்கவும் தண்ணீர் விடத் தேவையில்லை கீரையில் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும்
- 4
கீரை நன்கு வதங்கிய பிறகு 2 முட்டையை ஊற்றி மிதமான மற்றும் அதிக தீயில் நன்றாக கிளறவும்... கீரையும் முட்டையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்
- 5
கீரை முட்டை பொரியல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை சால்னா


முட்டை மசாலா


அத்தோ முட்டை மசாலா


முட்டை பிரியாணி


முட்டை பணியாரம்


மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


பசலை கீரை முட்டை பொரியல்


முள்ளங்கி கீரை பொரியல்


முருங்கைக்காய் மசாலா


வல்லாரை கீரை பொரியல்


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்


பீட்ரூட் கீரை பொரியல்


வல்லாரை கீரை பொரியல்


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)


பாலக் முட்டை பொரியல்


முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)


நாட்டுக்கோழி சாப்ஸ்


பச்சப்பயிறு வடை


பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)


கீரை பொரியல்


நாட்டுக்கோழி சுக்கா


சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)


முட்டை குடைமிளகாய் பொரியல்


அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)


கோவை கீரை பூண்டு பொரியல்


சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)


சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)


பாரம்பரிய கரண்டி ஆம்லெட்


பொன்னாங்கண்ணி கீரை பொரியல்


மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)

கமெண்ட் (5)