முருங்கை கீரை பொரியல்

Shanthi
Shanthi @Shanthi007

சத்து நிறைந்த உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிசம்
2 நபர்கள்
  1. முருங்கை கீரை 1 கட்டு, சின்ன வெங்காயம்100 கிராம,கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வத்தல்2,எண்ணெய், உப்பு, தேங்காய் துருவல் 4 ஸ்பூன் தண்ணீர் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிசம்
  1. 1

    முருங்கை கீரையை உருவி நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேண்டும், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வத்தல், போட்டு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் அத்துடன் முருங்கைக்கீரையை போட்டு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும். வெந்த பின்பு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes