லெமன் இட்லி உப்புமா

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லி மூன்று
  2. கடுகு அரை டீஸ்பூன்
  3. சீரகம் அரை டீஸ்பூன்
  4. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2
  5. மஞ்சள்தூள் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. ஆயில் தேவையான அளவு
  9. எலுமிச்சம்பழம் 1
  10. வெள்ளை உளுந்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
  11. பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லியை நன்கு பொடித்துக் கொள்ளவும்ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்தவுடன் சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு இவை அனைத்தையும் ஒன்றாக போடவும்

  2. 2

    எண்ணெயில் லேசாக வதக்கியபின் பிறகு மஞ்சள்தூள் சேர்க்கவும் பின் நன்கு வதக்கி தீயை அணைத்துவிட்டு எலுமிச்சம்பழச் சாறை அதில் சேர்க்கவும் திரட்டிய கலவையில் உதிரியான இட்லியை அதில் சேர்க்கவும்இட்லியில் உப்பு இருப்பதால் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்

  3. 3

    கொத்தமல்லி தூவி இறக்கினால் இப்போது சுவையான லெமன் இட்லி உப்புமா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
அன்று

Similar Recipes