தக்காளி தொக்கு (thakkali thooku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உழுந்து பருப்பு,கருவேப்பிலை
சேர்த்து தாளிக்கவும். பின்னர் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும் - 2
இப்போது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து கிளறவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
- 3
10 நிமிடம் பின் புளி கரைசல் மற்றும் மல்லி தழை போட்டு கிளறவும். கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான தக்காளி தொக்கு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)
#chefdeena#thokkuஈஸியான இட்லி தோசை sidedish. சீக்கிரமாக செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.shanmuga priya Shakthi
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
-
-
-
பூரி வெங்காயம் தக்காளி தொக்கு (Boori Vengayam Thakkali Thooku Recipe in Tamil)
#இரவுஉணவுகள் Malini Bhasker -
-
-
-
-
உல்லி காரம் - கார வெங்காயம் (ulli kaaram recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11636532
கமெண்ட்