சமையல் குறிப்புகள்
- 1
மாங்காய் -ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை,வரமிளகாய், சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின் நறுக்கிய மாங்காய் சேர்த்து கிளறவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும். மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சேர்த்து கிளறி விடவும்.
- 3
பின் தண்ணீர் சேர்த்து வேகவிடவும. மாங்காய் நன்றாக வெந்ததும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.கண்ணாடி பாத்திரத்தில் போட்டு ஒரு வாரம் உபயோகப்படுத்தலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் ஊறுகாய்
#book


மாங்காய் ஊறுகாய்
#மதியஉணவு


ஈசி மாங்காய் ஊறுகாய்


மாங்காய் ஊறுகாய்
#3M


மாங்காய் ஊறுகாய்
#fathussamayal


மாங்காய் சாதம்
#Goldenapron3#onepot#bookமாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.


கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும்


மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார்.


தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்
அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது#everyday2


திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3


கொத்தமல்லிஇலை சாதம் (coriander rice)
#book 9 வது வாரம்


மாங்காய் பச்சடி
#goldenapron3#Book


உடனடி பொங்கல்
#goldenapron3#book


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3


மணத்தக்காளி வத்தல் குழம்பு
#arusuvai6


வடு மாங்காய் ஊறுகாய்
#galatta1


மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன்.


மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
#arusuvai4


மாங்காய் பூண் டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)


மாங்காய் சாதம்
#book


துவரம் பருப்பு மாங்காய் சாம்பார் (Thuvaram paruppu maankai sambar recipe in tamil)
#Jan1


மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
#birthday2


மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம்


சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட.


மாங்காய் சாதம்
லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது.


மாங்காய் தொக்கு (Maankai thokku Recipe in Tamil)
#book


ஒட்டு மாங்காய் ஊறுகாய்
#ilovecooking


#தினசரி ரெசிபி2 மாங்காய் பருப்பு
சாதாரணமாக மாங்காயில் ஊறுகாய் போடுவார்கள் ஆனால் நான் செய்திருக்கும் மாங்காய் பருப்பை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி


சாதம்,கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ப்ரை
#everyday2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11653377
கமெண்ட்