ஷார்ஜா ஷேக்

Belji Christo
Belji Christo @cook_20603733

சம்மர்க்கேத்த குளு குளு ஷார்ஜா..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பேருக்கு  பரிமாறுவது
  1. உறைந்த பால் 250 ml
  2. சிறியவாழைப்பழம் 2
  3. ஹோர்லிக்ஸ்/பூஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
  4. வேர்க்கடலை 1டேபிள் ஸ்பூன்
  5. காபி தூள் 1/4 டீஸ்பூன்
  6. சக்கரை 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    ஒரு ஜாரில் உறைந்த பால் சேர்க்கவும்

  2. 2

    பின்னர் அதில் வாழைப்பழம், வேர்க்கடலை (வறுத்து தோல் நீக்கியது) சேர்க்கவும்.

  3. 3

    கூடவே ஹோர்லிக்ஸ், காபி தூள், சக்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.

  4. 4

    இதில் வெண்ணிலா ஐஸ் கிரீம் சேர்த்து பருகினால் இன்னும் சுவையா இருக்கும். எல்லாரும் செஞ்சு பாருங்க.

  5. 5

    சுவையான சத்தான ஷார்ஜா ஷேக் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Belji Christo
Belji Christo @cook_20603733
அன்று

Similar Recipes