சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் எடுத்துவிட்டு ஒரு ஸ்பூனை கொண்டு அதன் சதைப் பகுதியை ஒரு பவுலில் மசித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
மாம்பழ சதை பகுதியை ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஜீனி மற்றும் பாலை சேர்க்கவும்
- 3
இதனுடன் ஒரு சிறிய ஐஸ் க்யூப் சேர்க்கவும். அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக இரண்டு மூன்று நிமிடங்கள் அடித்து எடுத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கிளாசில் அதனை மாற்றி மேலும் ஒரு ஐஸ் கியூபை டாப்பிங் ஆக சேர்த்து சில்லென பருகவும்.
- 5
மேங்கோ மில்க் ஷேக் மிகவும் சுவையான ஒரு ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வெயில் காலங்களில் பருகலாம். மிகவும் எளிய முறை.
எழுதியவர்
Similar Recipes

மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁


மேங்கோ ஷேக்
#vattaram


*மேங்கோ ஐஸ்க்ரீம்*
மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம்.


மேங்கோ மில்க் ஷேக்
#அம்மா#nutrient2


மேங்கோ மின்ட் ஸ்மூத்தி
#3m


ஓரியோ மில்க் ஷேக்
#குளிர்


மாம்பழம் மில்க் ஷேக்
#vattaram


மில்க் ஷேக்
#goldenapron3


மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம்.


பான் மில்க் ஷேக்
#cookwithfriends #magi


#vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்
#vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்


பப்பாளி மில்க் ஷேக் (Pappaali milkshake recipe in tamil)
#GA4 #Week4#ilovecooking மருத்துவ குணம் நிறைந்துள்ள பப்பாளி நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது கண் நரம்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. குழந்தைகள் குதூகலமாக இந்த பப்பாளி மில்க் ஷேக்கை அருந்துவார்கள்.


மேங்கோ மற்றும் மில்க் அகர் அகர் புட்டிங்
#nutrient3#goldenapron3


அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.


மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம்


பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது


சாக்லேட் வித் ரோஸ் மில்க் ஷேக்
#goldenapron3


ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக்
# குளிர்#goldenapron3


ஹெர்பல் மில்க் ஷேக்
#cookwithfriendsகுழந்தைகள் கசாயம் போல் கொடுத்தால் குடிப்பதில்லை. அதற்கு பதிலாக இதில் தேன் மற்றும் பால் கலந்து கொடுத்தால் பிடித்துவிடுவார்கள். இது அனைத்தும் சளிக்கு சிறந்த மூலிகையாகும்.


மேங்கோ மஸ்தானி
#ilovecooking


குல்கந்து ஷேக்
#colours3குல்கந்து உடம்பிற்கு குளிர்ச்சி தரக்கூடியது. வெயில் காலத்திற்கு சூப்பராக இருக்கும். இதில் ஏற்கனவே தேன் இருப்பதால் நான் சர்க்கரை சேர்க்க வில்லை. இதை மிகவும் சுலபமாக வெறும் மூன்று நிமிடங்களில் செய்யலாம்.


*முலாம் பழ மில்க் ஷேக்*
முலாம் பழம் நல்ல மணம் சுவை உடையது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் ,இரும்புச் சத்து, மினரல், அதிகமாக உள்ளது. உடல் உஷ்ணத்தை போக்கக் கூடியது.


ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்
#vattaramWeek 8கிருஷ்ணகிரி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது மாம்பழங்கள் தான் அந்த அளவிற்கு அங்கு மாம்பழங்கள் மிகவும் பிரபலம் மாம்பழங்களில் ஆன பல வகை ஜுஸ்களும் பல வகை இனிப்பு வகைகளும் அங்கு ஏராளமாக கிடைக்கும்


மேங்கோ ஜாம்
#nutrient2 #goldenapron3(மாம்பழம் வைட்டமின் C) மாம்பழம் புடிக்காதவர்கள் யாரும்யில்லை மாம்பழம் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் நாம் அதனை பதப்படுத்தேனால் சீசன் முடிந்தாலும் நம்மால் அதான் சுவையை உணர முடியும் மங்கோ ஸ்குவாஷ் நான் ஏர்கனவே செய்துள்ளேன் இப்பொழுது உங்களுக்காக மங்கோ ஜாம்


*மாம்பழ ஹல்வா*
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது.


மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3


மாம்பழ மில்க் ஷேக் (Maambala milk shake recipe in tamil)
#goldenapron3


*மேங்கோ குல்ஃபி* (எனது, 525 வது ரெசிபி)
இது, இதயத்தையும், மூளையையும், பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சியை போக்கும்.


டல்கோனா காபி
#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12158405
கமெண்ட்