கேரட் கீர்

#குளிர்
கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் .
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் தோல் நீக்கி,குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.2 விசில் விடவும்.பால் காய்ச்சி குளிர்விக்கவும்.பாதாம் முந்திரி கழுவி தண்ணீரில் ஊறவிடவும்.
- 2
மிக்ஸியில் வெந்த கேரட் வட்டமாக நறுக்கி அதில் பால் சர்க்கரை,ஏலக்காய் 2 சேர்த்து ஊறிய பாதாம் முந்திரி சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 3
அரைத்த கேரட் கீரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.(பாதாம்முந்திரி அரைப்பட)அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறலாம்.சுவை சூப்பர்.செய்து பருகுங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பாதாம் கீர்


நட்ஸ் கேரட் கீர்


கேரட் சேமியா பாயசம்


கேரட் கீர்


கேரட் ஹல்வா#GA4#week3


முள்ளங்கி கேரட் ஜூஸ்


கேரட் கீர்


கேரட் பாதாம் கீர்


முட்டைகோஸ் ஹல்வா Cabbage Halwa


ஜவ்வரிசி சேமியா கீர்


கேரட் கேசரி


கேரட் சூப்


பச்சை பட்டாணி கீர்


கேரட் ஜூஸ்


கேரட் லட்டு


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்


கேரட் அல்வா


கற்றாழை கீர்


தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)


ஆப்பிள் கேசரி


கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋


கேரட் கீர்(carrot kheer recipe in tamil)


கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)


உளுந்தங்கஞ்சி


கேரட் பாயாசம்


# கேரட் சட்னி


கேரட் கீர்


கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)


வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)


கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)

கமெண்ட்