சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)

Shalini Prabu @cook_17346945
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாமை சூடு தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3
1/2 கப் ராகி மாவு எடுத்து 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கட்டி இல்லாத அளவுக்கு கரைத்து கொள்ளவும்.
- 4
கெட்டியாக காய்ச்சி கொள்ளவும் அல்லது கூழ் பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும்.
- 5
மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம்,காய்ச்சி ஆற வைத்த பால் சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 6
காய்ச்சிய ராகி இதோடு சேர்த்து மீதம் இருக்கிற பால் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 7
ஆரோக்கியமான கேழ்வரகு மில்க் ஷேக் தயார் !!!
- 8
இதை சூடான பாலிலும் செய்யலாம்,ஆற வைத்த பாலிலும் செய்யலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்
#vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்


ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது.


வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும்.


பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)
அழகிய நிறம், சுவை, சத்து கொண்ட ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் #kids2


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3


ராகி (கேழ்வரகு)மில்க் ஷேக்🥤🥤🥤 (Ragi milkshake recipe in tamil)
#GA4 #WEEK20 ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.


அன்னாசி மில்க் ஷேக் (Annasi milkshake recipe in tamil)
#Kids2 #milkshake #pineappleகுழந்தைகளுக்கு எப்போதுமே மில்க்ஷேக் பிடிக்கும். இன்றைக்கு அன்னாசி மில்க் ஷேக் செய்து என் குழந்தைகளுக்கு கொடுத்தேன். விரும்பி ருசித்தார்கள்.


ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக்


ராகி மில்க் ஷேக்(Ragi milkshake recipe in tamil)
#GA4


ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது .


செவ்வாழை பழம் மில்க் ஷேக்
#cookwithmilk


கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.


ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ்.


கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)
#millet சிறுதானிய உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த மற்றும் சத்தான ஒன்று கேழ்வரகு.


சத்தான ராகி கொழுக்கட்டை
#Lockdown


மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk


கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast


ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1


பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1


சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம்.


ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி..


தேங்காய் வெண்ணிலா மில்க் ஷேக் (Thenkai vannila milkshake recipe in tamil)
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் ஷேக் என்ற வார்த்தையை கண்டுபிடித்து இந்த புதுமையான மில்க் ஷேக் செய்திருக்கிறேன் வாங்கு செய்முறையை பார்க்கலாம்.


சத்தான கேழ்வரகு புட்டு
#india2020


கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)
#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது.


பாரம்பரிய சத்தான ராகி பால்/ ராகி மால்ட் #தமிழர்களின்உணவுகள்


Sapotta Milkshake/சப்போட்டா மில்க் ஷேக்
#cookwithmilk


ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது.


#கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்
#Deepavali


கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13718890
கமெண்ட் (2)