சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை அலசி அரைத்து கொள்ளவும்.
- 2
கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் மற்றும் பாலக் கீரை சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.
- 3
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ள வேண்டும். அதில் உப்பு, சாட் மசாலா, மிளகாய்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 4
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, சப்பாத்தி போல் தேய்த்து கொள்ள வேண்டும்.
- 5
உருளைககிழங்கு நடுவே வைத்து படத்தில் காட்டியவாறு மாவினால் மூடவும்.
- 6
மறுமுறை பொறுமையாக அழுத்தம் அதிகமாக இல்லாமல் தேய்த்து கொள்ள வேண்டும்.
- 7
தோசை கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
- 8
சுவையால் பாலக் கீரை பராத்தா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாலக் சப்பாத்தி
#goldenapron3#book#நாட்டு


பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று.


கீரை சப்பாத்தி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


பாலக் கீரை சப்பாத்தி
#colours2


கோதுமை இனிப்பு அடை #கோதுமை உணவுகள்
#கோதுமை உணவுகள் #goldenapron3#Book


பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது .


பார்பிக்கியூ கார்ன்
#goldenapron3#ஸ்னாக்ஸ்#book


உருளைகிழங்கு சீஸ் பால்ஸ்
#goldenapron3#book


சீஸி கொத்தமல்லி சப்பாத்தி
#goldenapron3#book#கோதுமை


பாலக் பூரி
#காலைஉணவுதள்


பாலக் உருளைக்கிழங்கு பொரியல் (Paalak urulaikilanku poriyal recipe in tamil)
#Arusuvai2


பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book


பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.


பாலக் பராத்தா (palak paratha recipe in tamil)
#goldenapron3#book


பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி


பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள்.


பாலக் பராத்தா (palak paratha recipe in tamil)
#book


பாலக் பூரி (பசலை கீரை பூரி) (palak Boori Recipe in Tamil)
#chefdeena


பச்சை பயறு வெந்தய கீரை சப்பாத்தி
# கோதுமை


முட்டைகோஸ் பக்கோடா
#book#goldenapron3சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்


பாலக் பூரி
#mycookingzeal


க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
#goldenapron3 #Book4


பாலக் நகெட்ஸ் (palak nuggets recipe in tamil)
#goldenapron3


வஞ்சீரம் குழம்பு(Vanjaram fish curry recipe in Tamil)
#goldenapron3#அன்பு#book


வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்
#goldenapron3#book#நாட்டுநூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம்


கோதுமை அல்வா
#கோதுமை#book


பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை....


கோதுமை கேக்
#கோதுமை#goldenapron3


இன்ஸ்டன்ட் போட்டொடோ வ்ரப் (instant potato wrap recipe in tamil)
#book#goldenapron3


பாலக் சப்பாத்தி (Paalak chappathi recipe in tamil)
#arusuvai6

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11751602
கமெண்ட்