சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா,உப்பு,மிளகாய் தூள், மிளகுத்தூள் சேர்த்து கிளறி கொள்ளவும்.
- 2
முட்டையை உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
கார்ன் பிளேக்ஸை கையால் நொறுக்கி வைத்து கொள்ளவும்.
- 4
சிக்கனை முட்டையில் முக்கி பின் மாவு கலவையில் பிரட்டி மறுபடியும் முட்டையில் முக்கி,கடைசியில் கார்ன் பிளேக்ஸில் பிரட்டி எடுக்கவும்.
- 5
பிரீஸரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
-
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11846232
கமெண்ட்