காளான் குருமா

sobi dhana @sobitha
காளான் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், சோம்பு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு தக்காளியை சேர்க்கவும். சிறிது வதங்கியதும் காளான் சேர்க்கவும்.
- 2
காளானில் இருந்து தண்ணீர் வெளியே வரும் வந்தபிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு தண்ணீர் கொஞ்சம் சேர்க்கவும்.
- 3
நன்கு கொதி வந்தவுடன் தேங்காயையும் முந்திரி பருப்பையும் அரைத்து அதில் சேர்க்கவும். பிறகு கொத்தமல்லி தழை கருவேப்பிலை தூவி அலங்கரிக்கவும். காளான் குருமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி பொரியல்
#Lock down# bookகாய்கள் இல்லையா?.கவலை வேண்டாம்தக்காளி வெங்காயம் இருக்கா?கவலை தீர்ந்தது.சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.காய்கள் இருந்தாலும் சுவை விடாது. sobi dhana -
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது. sobi dhana -
-
-
-
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
-
ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா Prabha muthu -
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
-
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
காளான் வடை
#maduraicookingismசில குழந்தைகள் காளான் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக வடையாகத் தட்டி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
தம் காளான் க்ரேவி(dum mushroom gravy recipe in tamil)
தம் சிக்கன், தம் ஆலூ போல ட்ரை செய்வோமே என்று முயற்சித்தேன் மிக அருமையாக இருந்தது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட காளான் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
ஸ்பைசி ஸ்டப்புடு இட்லி
#இட்லி #bookதுவரம் பருப்பு கொண்டு செய்த கார இட்லி. மாலை நேரத்தில் அனைவரும் சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
பரோட்டா
#bookஇன்று வீட்டில் பரோட்டா செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அதை இங்கே பகிர்ந்துள்ளேன். sobi dhana -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11964818
கமெண்ட்