பிரட் மசாலா /Bread Masala

#Lockdown2
#goldenapron3
#Book
லாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் .
சமையல் குறிப்புகள்
- 1
பிரட் 5 ஸ்லைஸ் எடுத்து வைக்கவும்.வெங்காயத்தாள் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் 1 தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.தக்காளி 2 கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.குடைமிளகாய் 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கி வைக்கவும்.முட்டை கோஸ் 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
பூண்டு 2 பல் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லி தழை சிறிது கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.
- 3
அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய வெங்காயத்தாள்,வெங்காயம்,கேரட்,முட்டைகோஸ்,குடை மிளகாய்,சேர்த்து வதக்கி,
- 4
நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதில் 1 டீஸ்பூன் கரம் மசாலா,உப்பு சேர்த்து கலக்கி விடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து கலக்கி விடவும்.சிறிது நேரம் கழித்து,
- 5
பிரட் துண்டுகளை சேர்க்கவும். கிளறி விடவும். 2 நிமிடம் கழித்து நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும்.சுவையான பிரட் மசாலா ரெடி.மாலை வேளையில் சூப்பரான ஸ்னாக்ஸ்.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் . Shyamala Senthil -
கார்லிக் பிரட்
#GA4#Butter#week6பூண்டு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது இதயத்திற்கு வலுவானது. மிகவும் சுலபமாக செய்யக்கூடிய காலை நேர டிபனாக மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக பரிமாற ஏற்றது. Azhagammai Ramanathan -
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
பிரட் மசாலா (bread masala Recipe in tamil)
#goldenapron3#avasarasamayalகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவசர சமையலுக்கு ஏற்ற உணவு எந்த பிரட் மசாலா. Dhivya Malai -
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
-
பிரட் சாண்ட்விச்
#ஸ்நாக்ஸ் #bookபள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். கேரட் குடைமிளகாய் இரண்டும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
மசாலா பொரி (Masala pori recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் #Kids1 Sait Mohammed -
-
-
பிரட் உப்புமா
#ஸ்நாக்ஸ் #bookகுழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும். சத்தானதும் கூட .எளிதாக செய்யலாம். Meena Ramesh -
மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
-
-
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs
கமெண்ட் (5)