சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கொண்டைகடலை மற்றும் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பிரியாணி இலை, பட்டை,கிராம்பு சேர்த்து கிளறவும்
- 2
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும். இப்போது தக்காளி சேர்த்து கொள்ளவும்
- 3
இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு, கரம் மசாலா,மல்லி தூள் மற்றும் புதினா சேர்த்து கிளறவும்.சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறவும்
- 4
இப்போது கொண்டைகடலை சேர்த்து கொள்ளவும்.சிறிது கொண்டைகடலையை மிக்ஸியில் அரைத்து சேர்த்து கொள்ளவும்.10 நிமிடம் பின்னர் மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான சன்னா மசாலா தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12186246
கமெண்ட்