சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காய் கசப்பு இல்லாமல் இருக்க பாகற்காய் மேல் தோள் சீவி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் உப்பு சேர்த்து இந்த காயை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு இதை தண்ணீர் விட்டு நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். இப்படி செய்தால் பாகற்காய் கசப்பு இல்லாமல் இருக்கும்.
- 2
பிறகு புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். வானலில் எண்ணெய் ஊற்றி காயை சிறிது நேரம் வதக்கி எடுத்து கொள்ளவும்.
- 3
அதே வானலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து பூண்டு பல் தட்டி சேர்த்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும். சாம்பார் பொடி, மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கிய பின் வதக்கி வைத்த பாகற்காய் இதில் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 5
புளி தண்ணீர் வடிகட்டி கரைசலை எடுத்து இதில் ஊற்றி கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து மூடி வைத்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் தேவைப்பட்டால் வெல்லம் சிறு துண்டு சேர்த்து இறக்கவும். குழம்பு தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
-
-
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள் Sahana D -
-
-
-
-
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
முட்டை அடை குழம்பு #cookpad recepies
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
More Recipes
கமெண்ட்