மேத்தி மட்டர்

🍲#goldenapron3
#methi #book🍲 மேத்தி இலைகள் சேர்ப்பதால் சப்ஜி,குருமாவும் ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை முதலில் வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் முந்திரி வெங்காயம் சிறிது வதக்கவும். இதனை விழுதாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியையும் அதேபோல் வதக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
- 2
குக்கரில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும் வதங்கிய பின் அரைத்த வெங்காய விழுது தக்காளி விழுது இதனை சேர்க்கவும்.
- 3
இதில் உப்பு சேர்த்து மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.வேக வைத்த பட்டாணியும் சேர்த்து 10 லிருந்து 15 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து கெட்டியானதும் காய்ந்த வெந்தய இலையை சேர்த்து பரிமாறவும். சப்பாத்தி ரொட்டி, தோசை கூட சுவையான மேத்தி மட்டர்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் மசாலா புலாவ்


தக்காளி தொக்கு


லெமன் இட்லி உப்புமா


கிராமத்து மட்டன் குழம்பு


வாழைப்பூ வடை


கத்திரிக்காய் பொரியல்


மட்டர் பன்னீர் (Green peas paneer gravy)


மஸ்ரூம் பணியாரம் (mushrrom paniyaram recipe in tamil)


Sprouts pulao (Sprouts pulao recipe in tamil)


ஐந்து பருப்பு உருண்டை மோர்க்குழம்பு


பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)


பட்டாணி காலிஃப்ளவர் மசாலா (pattani cauli Flower MAsala Recipe in tamil)


மஷ்ரூம் புலாவ்


ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21


வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3


ஹெல்தி சாலட் ரப்


வெண்டைக்காய் ோமர்க்குழம்பு


பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா


கருப்பு கொண்டை கடலைக்கறி


முடவாட்டுக்கால் கிழங்கு வெஜ் சூப்


பருப்பரிசி சாதம்


தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1


கொண்டைக்கடலை குழம்பு


மல்லி சாதப்பொடி


எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்


தேங்காய் பால் பிரியாணி


தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)


பாகற்காய் கிரேவி


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala


உருண்டை மோர்க்குழம்பு (urundai moor kulambu recipe in tamil)

கமெண்ட்