வெண்டைக்காய் பொரியல்  (bhindi) (Vendaikkaai poriyal Recipe in Tamil)

Shandhini(Tara)
Shandhini(Tara) @shandhu

வெண்டைக்காய் பொரியல்  (bhindi) (Vendaikkaai poriyal Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4கிலோ வெண்டைக்காய்
  2. 10-12சின்ன வெங்காயம்
  3. 3பச்சை மிளகாய்
  4. 1ஸ்பூன் கடுகு மற்றும் எண்ணெய்
  5. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

  3. 3

    பின்னர் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்

  4. 4

    வெண்டைக்காய் பொரியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shandhini(Tara)
அன்று

Similar Recipes