சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
- 2
வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
- 3
வாழைக்காயை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும். வாழைக்காய் வதக்கும் பொழுது சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவவும்.பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- 4
வாழைக்காய் வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். கமகம வாழைக்காய் குழம்பு தயார். இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
-
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12386807
கமெண்ட்