கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#nutrient2
விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்

கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)

#nutrient2
விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/4 கப் வேக வைத்த பாசிப்பருப்பு
  2. 1/4 கப் வேக வைத்த பாலக்கீரை
  3. 1 கப் கோதுமை மாவு
  4. உப்பு தேவையான அளவு
  5. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/2டீஸ்பூன் மல்லி தூள்
  7. 1/2டீஸ்பூன் சீரகபொடி
  8. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. எண்ணெய் சப்பாத்தி வாட்ட

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்த கீரை மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    பின் அதில் மற்ற மசாலா பொடி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    தண்ணீர் விட தேவையில்லை.

  4. 4

    மாவை உருண்டைகளாக பிரித்து சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்

  5. 5

    கல் சூடானதும் சப்பாத்தியை போட்டு எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்

  6. 6

    சுவையான சத்தான சப்பாத்தி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes