வாழைத் தண்டு பொரியல்

#nutrient3 #book
வாழை தண்டில் 31% நார் சத்து உள்ளது.இது உடல் எடை குறைக்க உதவுகிறது.கிட்னி ஸ்டோன் வருவதை தடுக்க உதவுகிறது.இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
வாழை தண்டை பொடிதாக நறுக்கி நார் நீக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்(வாழை தண்டு நிறம் மாறாது).
- 2
கடாயில் எண்ணெய் ஊத்தி கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து கொள்ளவும்.
- 3
வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் வாழை தண்டை மோர் தண்ணீரில் இருந்து அரித்து எடுத்து சேர்த்து வதக்கவும்.
- 4
இப்போம் அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சீரகம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 5
தேவையானஅளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
இப்போம் மூடி போட்டு ஒரு 5 நிமிடம் வேக விடவும்.
- 7
கடைசியாக தேங்காய் சேர்த்து கலந்து இறக்கவும்.
- 8
சுவையான வாழை தண்டு பொரியல்.அனைவரும் செய்து பார்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


வாழை தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)


மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)


வாழை தண்டு குழி பணியாரம் (Vaazhai thandu kuzhipaniyaram recipe in tamil)


தோசையும் மீன் குழம்பு (Dosai and meenkulambu recipe in tamil)


இட்லியும் மீன் குழம்பும் (Idli & meen kulambbu recipe in tamil)


கொத்தவரங்காய் பொரியல் #book #nutrient1


*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*


வாழைத்தண்டு சூப் மற்றும் சட்னி (Vaazhai thandu soup matrum chutney)


தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)


சூரை மீன் புட்டு


அவரைக்காய் பொரியல்


டயட் கோதுமை ரவை உப்புமா


முளைக்கீரை தண்டு பொரியல்


மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)


சேனை ரோஸ்ட்


மண் பானை மீன் curry


முட்டை பிரியாணி


வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)


Dal fry


கேரமல் எக் புட்டிங்


வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)


சிகப்பு பொன்னங்கண்ணி கீரை பொரியல் #book #nutrient2


சைவ கறி குழம்பு


பீன்ஸ் பொரியல்


இடியாப்பம் மற்றும் மீன் குழம்பு (Idiyappam matrum meen kulambu recipe in tamil)


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)


*மாங்காய் ரசம்*


ப்ரோக்கோலி எக் மசாலா

கமெண்ட் (2)