இன்ஸ்டன்ட் இட்லி குருமா (Instant idli kuruma recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
இன்ஸ்டன்ட் இட்லி குருமா (Instant idli kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,தக்காளி,கசகசா,சோம்பு முந்திரிப்பருப்பு,தேங்காய்,பச்சை மிளகாய் இஞ்சி & பூண்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு சிவப்பு மிளகாய் தூள்,கரம் மசாலா, தனியாத் தூள் சேர்த்து வதக்கி அரைத்த விழுதை இதில் சேர்த்து வதக்கி அதனுடன் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
மூன்று டம்ளர் தண்ணி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். மிதமான தீயில் கொதித்த பின் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 5
சுவையான இன்ஸ்டன்ட் இட்லி குருமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
-
-
-
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
-
வெங்காயம் தக்காளி பேஸ்(onion tomato base recipe in tamil)
#ed1 Everyday ingredient 1 இந்த வெங்காயம் தக்காளி பேசஸ் , உங்கள் சமையலை சுலபமாக்கும். விருந்தினர் வரும்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரேவிக்கள் செய்ய சுலபமாக இருக்கும்.manu
-
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12524031
கமெண்ட்