பூரி கிழங்கு\உருளைக்கிழங்கு மசாலா (Urulaikilanku masala recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு மண் போக கழுவி குக்கரில் 3 விசில் விட்டு ஆறவிடவும். தோலுரித்து மசித்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, தக்காளியை பொடிதாக நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளிக்கவும்
- 3
பிறகு பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், மிதமான தீயில் வைக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
- 5
நன்கு கொதிக்கும் போது உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும்
- 6
பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு தனலை அதிகமாக வைத்து ஒரு தட்டு கொண்டு மூடவும்
- 7
மீண்டும் கொதி வர ஆரம்பித்ததும் குறைவான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும். பூரிக்கு ஏற்ற சைட் டிஷ் பூரி கிழங்கு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
-
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
-
-
பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டு கேட்டு சாப்பிடும் பூரி, மசால். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். சேலத்தில் சின்ன, சின்ன ஆசை ஹோட்டலில் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்#hotel Sundari Mani -
-
-
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
பாலக் உருளைக்கிழங்கு பொரியல் (Paalak urulaikilanku poriyal recipe in tamil)
#Arusuvai2 Sudharani // OS KITCHEN -
பூரி(உருளைக்கிழங்கு)மசாலா (poorikilangu Recipe in tamil)
#WDYபொட்டுக்கடலையும்,பெருஞ்சீரகமும் அரைத்து சேர்த்து செய்த இந்த மசாலா மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
-
அரைக்கீரை-உருளைக்கிழங்கு மசாலா (Araikeerai urulaikilanku masala recipe in tamil)
#jan2 Santhi Murukan -
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun) -
-
-
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
டீ கடை ஹோட்டல் பூரி கிழங்கு (kilangu recipe in tamil)
#combo1 டீக்கடை ஹோட்டலில் செய்யும் பூரிக்கு இந்த செய்முறையில் கிழங்கு செய்தால்தான் மிகப் பொருத்தமாக, ருசியாக இருக்கும். தக்காளி சேர்க்காமல் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து விடவும் Laxmi Kailash -
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G
கமெண்ட்