கோவக்காய் மசாலா (Kovaikkaai masala recipe in tamil)

Sahana D @cook_20361448
கோவக்காய் மசாலா (Kovaikkaai masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோவக்காயை வட்ட வடிவில் கட் பண்ணி கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி கோவக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
காய் கொஞ்சம் வெந்தவுடன் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கி மூடி வைக்கவும். பிறகு கரைத்த புளியை ஊற்றி உப்பு பார்த்து கெட்டியான பிறகு இறக்கவும். கோவாக்காய் மசாலா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கொழிஞ்சி காய் ஊறுகாய் (Kozhinji kaai oorukaai recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21 Sahana D -
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
-
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
பூசணிக்காய் அரைத்த குழம்பு (Poosanikkaai araitha kulambu recipe in tamil)
#goldenapron3#week21 Sahana D -
-
-
-
பாசி பருப்பு கீரை கூட்டு (Paasi paruppu keerai koottu recipe in tamil)
#goldenapron3#week20 Sahana D -
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
-
-
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
-
சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12819559
கமெண்ட்