மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
#arusuvai4 புளிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
சாதம் உதிராக வடிக்கவும். மாங்காயை துருவி வைக்கவும். வேர்கடலை 3 ஸ்பூன் தோல் நீக்கி எடுத்து வைக்கவும். வாணலில் 3 ஸ்பூன் ஆயில் சேர்த்து சூடானதும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும் சிவந்ததும் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டவும். பச்சை மிளகாய் 2 வரமிளகாய் 3 கிள்ளிப் போட்டு வதக்கவும் சிறிதளவு இஞ்சி தட்டி போடவும்.
- 2
துருவிய மாங்காய் தேவையான உப்பு மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து உதிராக வடித்த சாதத்தை அதன் மேல் பரவலாக தூவி கருவேப்பிலையும் சேர்த்து நன்கு மெதுவாக கலந்து விடவும். மல்லி இலை தூவி மூடி வைக்கவும். சுவையான மாங்காய் சாதம் தயார். விருப்பப்பட்டால் தாளிக்கும்போது சிறிதளவு சீரகம் சேர்த்து தாளிக்க மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்#arusuvai4#goldenapron3 Sharanya -
-
-
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு (Paruppu urundai morkulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
குடைமிளகாய் லெமன் சாதம் (Kudaimilakaai lemon saatham recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
-
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
-
மாங்காய் அடை (Maankaai adai recipe in tamil)
மாங்காயின் புளிப்பு சுவையில் அருமையான காலை உணவு முதல் முறையாக செய்தேன் அருமை..அடைக்கு அரிசி தேவை இல்லை.. #arusuvai4. Janani Srinivasan -
-
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு
#combo5தயிர் சாதம் மிகவும் எளிமையான உணவாக இருந்தாலும் வெயிலுக்கு ஏற்றது மற்றும் சத்துள்ளது அதனுடன் மாங்காய் தாளிப்பு மிகவும் பொருத்தமான கூட்டணியாக இருக்கும் Mangala Meenakshi -
-
More Recipes
கமெண்ட்