டூட்டி புரூட்டி பால் கேக் (Tooti fruti paal cake recipe in tamil)

# arusuvai 1
இந்த கேக்கில் வெண்ணெய், முட்டை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எதுவுமே சேர்க்கப்படவில்லை. மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது.
டூட்டி புரூட்டி பால் கேக் (Tooti fruti paal cake recipe in tamil)
# arusuvai 1
இந்த கேக்கில் வெண்ணெய், முட்டை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எதுவுமே சேர்க்கப்படவில்லை. மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் சர்க்கரை யை பொடித்துக்கொள்ளவும்.
- 2
பேக் செய்யும் பாத்திரத்தில் எண்ணை சேர்த்து, அடிபாகத்தில் பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும்.(பட்டர் பேப்பர் இல்லாவிட்டால் எண்ணை தடவி, மாவு தூவி வைக்கவும்)
- 3
மிக்ஸியில் பொடித்த சர்க்கரை உடன் அரை கப் எண்ணை, ஒரு கப் பால் சேர்த்து நன்கு பீட் செய்யவும். நல்ல கிரீம் பதம் வரும்.
- 4
மிக்ஸியிலிருந்து கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக மைதாவை சேர்த்து, மீதமுள்ள அரை கப் பால், டூட்டி புரூட்டி சேர்த்து கரண்டியால் கட்டி இல்லாத மாதிரி கலக்கவும்.
- 5
கடைசியாக ஈநோ புரூட் சால்ட் கலந்து, உடனே தயாராக வைத்துள்ள பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, மேலே கொஞ்சம் டூட்டி புரூட்டி தூவி அலங்கரித்து, ப்ரீ ஹீட் செய்த ஓவென் இல் முப்பது நிமிடங்கள் பேக் செய்யவும். (அவரவர் ஓவென்னைப் பொறுத்து பேக்கிங் நேரம் மாறும்)
- 6
இடையில் திறந்து பார்த்துக்கொள்ளவும்.
- 7
கடாயில் வைப்பதாக இருந்தால் முதலில் சால்ட் சேர்த்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும். பின்னர் பேக்கிங் ட்ரே வைத்து நாற்பது நிமிடங்கள் மிக மிதமான சூட்டில் (flame) பேக் செய்யவும். கேக் பேக் ஆனதை டூத் பிக் வைத்து பார்த்து இறக்கவும்.
- 8
இப்போது மிகவும் சுலபமான, மிருதுவான, சுவையான டூட்டி புரூட்டி பால் கேக் சுவைக்கத் தயார். அனைவரும் செய்து சுவைக்கவும்.
Similar Recipes
-
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
-
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala -
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
பஞ்சு கேக் (பேக்கிங் சோடா மற்றும் பவுடர் சேர்க்காதது)
#vahisfoodcornerஇந்த கேக் முடிந்தவரை பாரம்பரிய முறைப்படி பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் எஸ்என்ஸ் மற்றும் மைக்ரோஓவன் பயன்படுத்தாமல் செய்தது இது என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஈவினிங் ஸ்நாக்ஸ் Mawiza -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
196.வாழைப்பழங்கள் ஃபென் கேக்
எல்லோரும் அப்பத்தை நேசிக்கிறார்கள், நன்றாக, பெரும்பாலும் இந்த வழக்கமான செய்முறையை வழக்கமானவற்றைவிட மிகவும் வித்தியாசமாக இல்லை, ஆனால் நான் எந்த பேக்கிங் பவுடர் / சோடா இல்லாமல் தயாரிக்கிறேன் மற்றும் கேக்குகள் சமையல் போது சில மாறுபாடுகள் முயற்சி. Kavita Srinivasan -
-
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
-
-
-
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
Choco cake
#book# nutrients1நானும் லாக்டவுன் ஆரம்பித்ததிலிருந்து கேக் செய்யலாம்னு ட்ரை பண்ணிட்டு இருந்தேன் ஆனால் எனக்கு செய்ய முடியவில்லை ஏனா பேக்கிங் பவுடர் சாக்கோ பவுடர் இதெல்லாம் கிடைக்கலை. அப்புறம் நேற்று தான் கிடைத்து.இது என்னோட ஃப்ரெண்டு புவனேஸ்வரி சொன்ன அளவில் செய்தேன் மிகவும் அருமை மிகவும் அருமை sobi dhana -
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்