மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொத்திய மட்டனை மிக்சியில் போட்டு அரைக்கவும். பிறகு பொட்டுகடலையை பொடி செய்து கொள்ளவும்.
- 2
அடுத்து பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பச்சமிளகாய் இவற்றை எல்லாம் அரைத்துக்கொள்ளவும்.
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன், தேங்காய் விழுது, பொடித்த பொட்டு கடலை, உப்பு போட்டு பிசையவும். இந்த கலவை இலகுவாக இருந்தால் அதை அரை மணிநேரம் பிரிஜ்ஜில் வைத்தால் கெட்டியாகிவிடும்.
- 4
பிறகு இவற்றை உருண்டை பிடித்து, ஆயிலில் பொரிக்கவும். உருண்டை சிறியதாக பிடிக்கவும், ஆயிலில் போட்டதும் நன்கு உப்பி வரும். அப்போது தான் உள்ளே எல்லாம் நன்றாக வேகும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
பீட்ரூட் பெரியதாக ஒன்று எடுத்துக்கொள்ளவும். துருவலாக சீவவும். வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கடலைமாவு ஒரு கிண்ணம், பச்சரிசி 4 ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு, எல்லாவற்றையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும். #GA4 ஒSubbulakshmi -
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12896968
கமெண்ட்