சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை சுத்தம் செய்து அதனோடு 1/4ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, சிறிது மஞ்சள் தூள், 1/4ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் மிக்சி ஜாரில் கறியை பிய்த்து போடவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், 1/4ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1/4ஸ்பூன் மிளகாய் தூள், சோம்பு, கரம் மசாலா, தேவையான உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
- 2
ஒரு கிண்ணத்தில் 2முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். பின்னர் அதில் அரைத்த கறி விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் தோசைக்கல் நன்றாக சூடானதும் நெய் சேர்த்து அதன் மேல் மட்டன் விழுதை ஊற்றி பரப்பி விடவும்.
- 3
பின் அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்த மல்லியை தூவி மிதமான தீயில் வேக விடவும். ஒரு புறம் நன்றாக வெந்ததும் மறு புறம் மெதுவாக திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சுவையான மட்டன் ஆம்லெட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Manjula Sivakumar -
-
-
-
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் சூப்பு
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen...#போட்டிக்கான தலைப்பு ,சூப்பு வகைகள்.... Ashmi S Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்