தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1பாக்கெட் ராகி சேமியா
  2. 2வெங்காயம்
  3. 6மிளகாய்
  4. 3ஸ்பூன் எண்ணெய்
  5. 1ஸ்பூன் கடுகு
  6. 1ஸ்பூன் கடலை பருப்பு
  7. 1ஸ்பூன் உளுந்து பருப்பு
  8. கறி வேப்பிலை சிறிது
  9. கொத்தமல்லி இலை சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. தேங்காய் துருவல் சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    தண்ணீரில், உப்பு சேர்த்து சேமியாவை 3நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி ஆவியில் 5 நிமிடம் வேக வைக்கவும். வெந்த பின் தட்டு க்கு மாற்றவும்.

  2. 2

    வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுந்து பருப்பு, வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை தாளித்து வேக வைத்த சேமியாவை சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes