சப்பாத்தி வித் மூந் தால். (Chappathi with moong dhal recipe in tamil)

மிகவும் எளிமையான மற்றும் சுவையான உணவு. சமைத்துப் பாருங்கள். # breakfast
சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தி பதத்திற்கு கோதுமை மாவை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு சப்பாத்தியாக தேய்த்து கல்லில் வார்த்தெடுக்கவும்
- 3
பாசிப்பயறை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பிறகு குக்கரில் வறுத்து கழுவிய பாசிப்பயிறை 3 விசில் விட்டு வேக விடவும். வேகவைத்த பாசிப்பயிறை நன்கு மசித்துக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு பூண்டு வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை இவற்றை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 5
பிறகு இதனுடன் மஞ்சள்தூள் சாம்பார் பொடி உப்பு சேர்த்து வதக்கவும். இவற்றை குக்கரில் உள்ள மசித்த பாசிப்பயறுடன் கலந்து 10 நிமிடம் கொதிக்க விடவும் கொதிக்க விடவும்.
- 6
சுவையான சப்பாத்தி வித் மூந் தால் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கிட்னி பீன்ஸ்கிரேவி வித் சப்பாத்தி (Kidney beans gravy with chappathi recipe in tamil)


தக்காளி சாதம் வித் தயிர் பச்சடி (Thakkaali saatham with thayir pachadi recipe in tamil)


சப்பாத்தி வித் சோயா குருமா


மசாலா சப்பாத்தி முட்டை குழம்பு (masala chappathi muttai masala recipe in tamil)


டொமட்டோ தால் (Tomato Dhal Recipe in Tamil)


பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)


கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)


சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)


வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)


Mint Chapathi - புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)


Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)


பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)


பாலக் பனிர், சப்பாத்தி (Paalak paneer chappathi recipe in tamil)


தினை கிச்சடி (Thinai kichadi recipe in tamil)


காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)


சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)


சப்பாத்தி முட்டை கறி (chappathi muttai kari recipe in tamil)


பருப்பு குழம்பு(paruppu kulambu recipe in tamil)


கிரீமி ஒயிட் சாஸ் உடன் யிப்பீய் மேஜிக்கல் நூடுல்ஸ்(Creamy white sauce with noodles recipe in tamil)


சப்பாத்தி (Chappathi recipe in tamil)


கீ ரைஸ் வித் தால் தட்கா


சப்பாத்தி ஸ்டஃப் (Chappathi stuff recipe in tamil)


சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)


புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)


ஆலூ சப்பாத்தி (aloo chappathi recipe in Tamil)


சப்பாத்தி வித் பனீர் க்ரேவி(chapati with paneer gravy recipe in tamil)


அரிசி உசிலி (Arisi usili recipe in tamil)


*மூங்தால், பருப்பு கீரை சாம்பார்*(நோ புளி)(paruppu keerai sambar recipe in tamil)


கோதுமை பாஸ்தா

கமெண்ட்