இனிப்பு ஸ்டப்டு ராகி இடியாப்பம்

சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு கூட அரிசி மாவு சேர்த்து வறுத்து வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
கொதித்த நீரை ராகி மாவுடன் சேர்த்து கிளறவும்.
- 4
பொட்டு கடலையை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
- 5
தேங்காய் மற்றும் எள்ளை வறுத்து வைத்து கொள்ளவும்
- 6
இப்பொது ஒரு பாத்திரத்தில் பொட்டு கடலை,தேங்காய்,எள்ளு சேர்த்து
- 7
பாதி துருவிய வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 8
பின் அந்த கலவையை அடுப்பில் வைத்து அத்துடன் மீதி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து வெல்லம் உருகியதும் இறக்கவும்.
- 9
இப்பொது இடியாப்பம் மாவை அச்சில் போட்டு வைக்கவும்
பிளாஸ்டிக் பேப்பர் இல்லனா வாழை இலையில் எண்ணெய் தடவி இடியாப்பம் பிழியவும். - 10
இனிப்பு ஸ்டப்பிங் வைத்து உருட்டி இட்லி
தட்டில் வைத்து ஆவியில் ஒரு 10 நிமிடம் வேக விடவும். - 11
இனிப்பு ஸ்டப்டு ராகி இடியாப்பம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss -
-
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god -
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. Siva Sankari -
-
-
-
இனிப்பு பூ ஆப்பம்
#leftoverகாலையில் சுட்ட ஆப்பம் மாவு மீந்து விட்டால் அதை இப்படி இனிப்பு பூ ஆப்பமாக செய்து கொடுத்த எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sarojini Bai -
-
-
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
-
-
இடியாப்பம் மற்றும் மீன் குழம்பு (Idiyappam matrum meen kulambu recipe in tamil)
#soruthaanmukkiyamHarshini
-
-
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
-
-
கமெண்ட் (2)