காடை மிளகு பிரட்டல்

காடை மிளகு #pepper பிரட்டல் 🐦🐦 | Quail #pepper gravy in Tamil
https://youtu.be/Er-ZV7PO7-4
SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃
2 காடை எடுத்த கொள்ளவும், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, இவை நான்கும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து வதக்கவும்.
இப்போது நாம் தயாரித்த மிளகு பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கறி மசால், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
தண்ணீர் ஊற்றி மசாலா எல்லாம் சேர்ந்த பிறகு காடையை சேர்க்கவும். காடை நன்றாக வேகவேண்டும். காடை வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு "மிளகு" பொடி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாற வேண்டியதுதான்.🤤🤤🤤
சமையல் குறிப்புகள்
- 1
2 காடை எடுத்த கொள்ளவும், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, இவை நான்கும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து வதக்கவும். - 2
இப்போது நாம் தயாரித்த மிளகு பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கறி மசால், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
- 3
தண்ணீர் ஊற்றி மசாலா எல்லாம் சேர்ந்த பிறகு காடையை சேர்க்கவும். காடை நன்றாக வேகவேண்டும். காடை வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு "மிளகு" பொடி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாற வேண்டியதுதான்.🤤🤤🤤
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)


மிளகு ரசம்


நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil


காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌


#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)


காளான் மிளகு வறுவல்


மண்பானை கோழி வறுவல்


காடை குழம்பு / (Kadalai gravy in tamil)


காரமான உருளைக்கிழங்கு சுக்கா


காடை கிரேவி


மிரட்டலான மட்டன் மிளகு பிரட்டல்


வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க


பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)


காலிபிளவர் பச்சை பட்டாணி மசாலா


முட்டை கொத்து பிரட் (muttai kothu Bread Recipe in Tamil)


சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)


Flu Fighting Tea


சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)


பொரிச்ச கோழி மிளகு குழம்பு


உருளைகிழங்கு வறுவல்


சோயா மிளகு வறுவல்(Meal maker pepper fry)👌👌


குழி பணியாரம் / ஸ்பைசி பான் கேக்


காடை குழம்பு(kadai kulambu recipe in tamil)


மசாலா இட்லி


மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)


கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)


சீரக ரசம் (Seeraga Rasam Recipe in tamil)


காடை முட்டை தொக்கு(kadai muttai thokku recipe in tamil)


சில்லி கொண்டகடலை - (chilli konda kadalai recipe in tamil)


காளான் பிரட்டல்

கமெண்ட்