மசாலா இட்லி

Vijaya
Vijaya @cook_24614763

முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும் பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொரித்தெடுக்கவும் பின்பு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது கடுகு உளுந்தம் பருப்பு போட்டு கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் வணங்கியதும் அரைத்த தக்காளி சாறு மற்றும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் பெருங்காய தூள் சேர்த்து கிளறி தேவையான உப்பு சேர்க்கவும் பின்பு பொரித்த இட்லியை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி மல்லி தலை தூவி இறக்கவும் சுவையான மசாலா இட்லி ரெடி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
2 பரிமாறுவது
  1. இட்லி
  2. பெரிய வெங்காயம்
  3. தக்காளி
  4. கடுகு உளுந்தம்பருப்பு
  5. தனி மிளகாய் தூள்
  6. மஞ்சள் தூள்
  7. பெருங்காய தூள்
  8. நல்லெண்ணெய்
  9. தேங்காய் எண்ணெய்
  10. உப்பு
  11. மல்லி தழை

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்

  2. 2

    பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொரித்தெடுக்கவும்

  3. 3

    பின்பு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது கடுகு உளுந்தம் பருப்பு போட்டு கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் வணங்கியதும் அரைத்த தக்காளி சாறு மற்றும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் பெருங்காய தூள் சேர்த்து கிளறி தேவையான உப்பு சேர்க்கவும்

  4. 4

    பின்பு பொரித்த இட்லியை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி மல்லி தலை தூவி இறக்கவும் சுவையான மசாலா இட்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijaya
Vijaya @cook_24614763
அன்று

Similar Recipes