எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. காடை நான்கு
  2. தேங்காய் அரை மூடி
  3. இஞ்சி பூண்டு விழுது நான்கு ஸ்பூன்
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. கறி மசாலா தூள் மூன்று ஸ்பூன்
  6. உப்பு தே.அளவு
  7. பெ.வெங்காயம் 1
  8. தக்காளி 1
  9. எண்ணெய் தே.அளவு
  10. பட்டை கிராம்பு ஏலம் தலா இரண்டு
  11. கறிவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    காடையை சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    தேங்காயை துருவி அரைத்து ஒரு கப் திக்கான பால் எடுக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்.

  4. 4

    அதில் வெங்காயம்.ப.மிளகாய்.தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அதில் காடை துண்டுகள்.இ.பூண்டு விழுது.மி.தூள் உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.

  6. 6

    ஐந்து நிமிடம் கழித்து திறந்து கறி மசாலா தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.

  7. 7

    தண்ணீர் வற்றி கறி நன்கு வெந்ததும் திக்கான பால் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes