எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 1/4டீஸ்பூன் மஞ்சாள் தூள்
  3. 1டேபிள்ஸ்பூன் தயிர்
  4. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  5. 1நறுக்கிய வெங்காயம்
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. உப்பு
  9. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. கொத்தமல்லி இலை
  11. கறிவேப்பிலை
  12. அரைக்க
  13. 2டீஸ்பூன் மிளகு
  14. 1டீஸ்பூன் சீரகம்
  15. 1/2டீஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிக்கனை கழுவி அதனுடன் மஞ்சாள் தூள் தயிர் சேர்த்து 30நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ததும் அதில் கரம் மாசாலா கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வசனை போக வதக்கவும்

  3. 3

    பின் ஊற வைத்த சிக்கனை சேர்த்து மிதமான தியில் 5நிமிடம் வதக்கவும் அதன் பின் உப்பு சேர்த்து கிளறி 100மிலி தண்ணீர் சேர்த்து மூடி சிக்கனை வேக வைக்கவும்

  4. 4

    வெறும் வாணலியில் அரைக்க கொடுக்கப்படுள்ளதை வருத்து பொடியாக அரைக்கவும்

  5. 5

    சிக்கன் வெந்தவுடன் மறுபடியும் தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்... தண்ணீர் வற்றியதும் அதில் அரைத்த மிளகு மாசாலா கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்

  6. 6

    சிக்கன் மிளகு வருவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes