பிரிஞ்சி பெப்பர் ரைஸ்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

பிரிஞ்சி பெப்பர் ரைஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1கப் சாதம்
  2. 1ஸ்பூன் மிளகு பொடி
  3. 1வெங்காயம்
  4. கறிவேப்பிலை
  5. 5முந்திரி
  6. 6காய்ந்த திராட்சை
  7. 1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. 1ஏலக்காய்
  9. 1பட்டை
  10. 1பிரிஞ்சி இலை
  11. 1கிராம்பு
  12. 1ஸ்பூன் நெய்
  13. 2ஸ்பூன் நல்லெண்ணய்
  14. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் ஆயில் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் முந்திரி, திராட்சை போட்டு லேசா வறுக்கவும்.

  2. 2

    பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதில் சாதம் சேர்த்து, மிளகு பொடி, தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும்.

  5. 5

    பிறகு அதில் நெய் சேர்த்து மிதமான தீயில் வைதே கிளறவும். சுவையான பிரிஞ்சி பெப்பர் ரைஸ் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes