ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
# steam
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு கட்டி விழாமல் உதிரி பதத்திற்கு விரவி கொள்ளவும்.
- 2
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- 3
புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
புட்டு குழலில் முதலில் துருவிய தேங்காய் அடுத்து மாவு அடுத்த தேங்காய் அடுத்து மாவு இப்படி வரிசையாக நிரப்பி வரவும்.
- 5
கொதித்தபின் மாவு நிரப்பிய புட்டுக் குழாயை அதனுள் பொருத்தி 6 நிமிடம் வரை வேக விடவும்.
- 6
வேக வைத்த புட்டுக் குழாயின் மூடியை திறந்து ஸ்பூனால் லேசாக அமுக்கி குச்சியை வச்சு வெளியே தட்டில் தள்ள வேண்டும்.
- 7
பிறகு ஒரு பவுலில் புட்டு தேங்காய் துருவல் வெல்லம் சேர்த்து சூடாகப் பரிமாறலாம். சுவையான ராகி புட்டு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும். ஒSubbulakshmi -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
-
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
-
கேரளா ராகி குழாய் புட்டு (Kerala raagi kuzhaai puttu recipe in tamil)
#dindigulfoodiegirl Harsha Varshini -
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
-
-
-
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13457182
கமெண்ட் (2)