குண்டூர் காகாறகாய காரம்(Guntur kakarakaya karam recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#ap
#ilovecooking பாகற்காய் பிடிகாதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் வி௫ம்பி உண்பர் நல்ல மு௫கலா கசப்பு தன்மையில்லாமல் சூப்பரா இ௫க்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 250 கிராம் பாகற்காய்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 10 பல் பூண்டு தோலுடன்
  5. 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  6. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 50 மில்லி கடலெண்ணெய்
  8. 1 கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாகற்காயை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுடன் இடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை பூண்டை போட்டு வதக்கி வெட்டிய வெங்காயத்தை போட்டு வதக்கி தக்காளி சேர்த்து வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கி

  2. 2

    பாகற்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக எண்ணெயிலே பாகற்காய் வெந்து முறுகலாக வ௫ம் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கி இறக்கவும். குண்டூர் காகாறகாயகாரம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes